Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்

Original price Rs. 0
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Current price Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00

‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது. ஆஷின் கொலை, வாஞ்சியின் தற்கொலை, ஆஷ் துரையின் பின்னணி, தொடர்ந்து நிகழும் போலீஸ் வேட்டைகள், இந்தியப் புரட்சி இயக்கத்தின் பின்னணி, இப்பின்னணிக்கும் ஆஷ் கொலைக்கும் இருந்த உறவுகள் ஆகியவற்றைப் படிப்படியாக விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர். இவ்விவரிப்பு, பெரும் நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி, மிகச் சிறிய நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இங்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வமான உதாரணம். முன் னெண்ணங்களிலிருந்து முற்றாகப் பெற்ற விடுதலையும் விஞ்ஞானரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Aa.Sivasubramanian
பக்கங்கள் 152
பதிப்பு ஐந்தாம்பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

எமைத் திருத்தி வரைந்த தூரிகை

பரிதி பதிப்பகம்
In stock

ஏன் இத்தனை அவசரம்? இதுதான் காலம் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெரியாரின் படைத்தளபதிகள் முடிந்து போய் விட்டார்கள். மிச்சமிருப்பவர்களும் ...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

ஆஷ் அடிச்சுவட்டில்

காலச்சுவடு
In stock

இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக...

View full details
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

எதிர் வெளியீடு
In stock

சில கோழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்களைப்போல் தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்களென்றெல்லாம் பிரச்சாரம் செயவார்கள் ...

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

கடைசிக் களவு:பேரறிஞர் அண்ணா

பூம்புகார் பதிப்பகம்
In stock

தமிழக இலக்கியக் காலம் இருண்டு கிடந்த நேரம். அப்போது இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனிதகுல வளர்ச்சிக்...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

திராவிடர் பண்பாட்டு அரசியல்:Athi Asuran

காட்டாறு
In stock

1.வேட்டி, சேலை: இந்துப் பண்பாட்டு அடையாளம்2.பன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’3.சுதேச வணிகமும், பரதேச வணிகமும்4.உணவாயுதம் ஏந்துவோம்!5.இன்னும் ...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00