Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழ் சமூகவியல் ஆய்வுகள் - S. இளங்கோ

Sold out
Original price Rs. 0
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Current price Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

தமிழ் சமூகவியல் ஆய்வுகள் - S. இளங்கோ

 

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து "தமிழகப் பண்பாட்டு அமைப்புகள் : வரலாறும் செயல்பாடும் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்துநிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு ! தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும் இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள் பழமொழித் தொகுப்புகள் :1840-2000 ஆகிய தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர். சமூகவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் S. இளங்கோ
பக்கங்கள் 142
பதிப்பு முதற் பதிப்பு - 2010
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 950.00 - Original price Rs. 950.00
Original price
Rs. 950.00
Rs. 950.00 - Rs. 950.00
Current price Rs. 950.00

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

எதிர் வெளியீடு
In stock

சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து, புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந...

View full details
Original price Rs. 950.00 - Original price Rs. 950.00
Original price
Rs. 950.00
Rs. 950.00 - Rs. 950.00
Current price Rs. 950.00
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

தமிழர் மானிடவியல்

அடையாளம்
Low stock

கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள், மனித நடத்தைகள், சமூகங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வது மானிடவியல். சமூக மானிடவியல் சமூக நடத்தைகளைய...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

இளைய சமுதாயம் எழுகவே

திருமகள் நிலையம்
In stock

கொந்தளிக்கும் நெஞ்சங்களின் கொள்கை முரசாக குமுறும் வயிறுகளின் போர் வழக்கமாக ஒலிக்கும் சிறப்பு, கலைஞரின் சொற்பொழிவுக்குத்தான் உண்டு. அஞ்சுகத் தாப் ஈன...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

சமூகத் தளத்தில் பெரியார் திரு.வி.க பங்களிப்பு

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

சுயமரியாதை கொள்கையை முன்வைத்து சமூகத் தளத்தில் இயங்கியவர் தந்தை பெரியார். சன்மார்க்க இயக்கத்தை முன்வைத்து சமூகத் தளத்தில் இயங்கியவர் திரு.வி.க அவர்...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00

இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்

Manitham Pathippagam
In stock

தென்பாண்டிக் கொற்கைத் துறைமுகத்துக் கடலில், முத்து எடுக்க மூச்சடக்கி மூழ்குவார்தம் முயற்சியைஒத்ததோர் பணியில் ஈடுபட்டு, தொன்னாள் வரலாற்றுஉண்மைகளைத் ...

View full details
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00