நெஞ்சுக்கு நீதி ஒரு அறிமுகம்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, ‘ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோமா? இனிமேல் நடக்க முடியாது’ என்று அயர்ந்து போவதற்குப் பதிலாக – ‘பரவாயில்லை! இவ்வளவு நடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம் தானே!” என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றாக வேண்டும்.
அந்த விறுவிறுப்பைப் பெறத்தான் என் வாழ்கையை நான் திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்; எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.