Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை!:Suguna Diwakar

Original price Rs. 0
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Current price Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

தமிழ்ச் சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வெளி குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர், பெரியார் தொடங்கி அஜித்குமாரின் பிம்பக் கட்டமைப்பு, சிம்புவின் பீப் சாங் என்று பல்வேறு அம்சங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் கருத்தியல் குறித்தும் மாற்றுப்பார்வைகளை இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. சிறுபத்திரிகைகள், நெடுந்தொடர், தலித் நாவல் என்று முன்வைக்கப்பட்ட கதைப்புத்தகம், சாதி காப்பாற்றும் சினிமாக்கள், ஆபாசத்தை எதிர்க்கும் தமிழ் மனநிலையின் போலித்தனம் என்று பலதளங்களிலும் சிந்தனையை உசுப்பும் இந்தக் கட்டுரைகள் தொடர்ச்சியான உரையாடலைக் கோருகின்றன. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு தலைமுறை உருவாகியுள்ள இன்றைய நிலை, சாதியமும் மதவாதமும் வெவ்வேறு வடிவங்களில் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளும் அபாயகரமான சூழல் என்னும் சமகாலத்தின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியவை சுகுணா திவாகரின் இந்தக் கட்டுரைகள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Suguna Diwakar
பக்கங்கள் 112
பதிப்பு முதற் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்

கருப்புப் பிரதிகள்
In stock

கவித்துவத்தையும் தர்க்கத்தையும் முரண் அலகுகளாய் கொள்ளாமல் கூட்டு மனநிலைகளாய் கொண்டுள்ள சுகுணா திவாகர், குடிப்பழக்கம் குறித்தும் இஸ்லாம் குறித்து...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

இராமன் - இராமாயணம், கிருஷ்ணன் - கீதை

திராவிடர் கழகம்
In stock

ஆய்வுப் பதிப்புரை தந்தை பெரியாரும் டாக்டர் பாபா சாகேப் ப அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்று கருத்துப் புரட்சியில் ஒருங்கிணைந்த சிந்த...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்:Vasugi Bhaskar

நீலம்
In stock

கடந்த ஐம்பது வருடங்களில் ஒரளவாகவும் 1900-களுக்குப் பின் தொகுப்புகளாகவும் அம்பேத்கரின் சிந்தனைகள் இங்கு வெளியாகியுள்ளன. அதற்குப் பிறகு அவை பல்வேறு வ...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

மக்களாகிய நாம்

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்
In stock

அரசியல் சாசனம் என்பது அரசாங்கம், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் தொடர்பானது என்ற எண்ணத்தில் பலரும் அது குறித்து அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. இந்த ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

பெரியாரும் அம்பேத்கரும் இன்றைய பொருத்தப்பாடு

திராவிடர் விடுதலைக் கழகம்
In stock

'பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான். ஒரு சமூகத்தைப் படைத்து அந்த சமூகம் இப்படித்தான் 'வாழவே...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00