
ஒழுகும் குடிசையும் ஒளிரும் கல்வியால்
ஒழுகும் குடிசையும் ஒளிரும் கல்வியால்
ஐப்பசி மாத அடைமழை காலத்தின் மாலைப்பொழுதில் ஒருநாள், அந்த
பெரிய ஏரிக்கரையின் கீழ் உள்ள ஒற்றை ஆலமரத்தில் மழைக்காக
ஒதுங்கினான் ஒரு 15 வயது சிறுவன்.அவனோடு சேர்ந்து அவனுக்கு
சொந்தமான சில ஆடுகளும் மாடுகளும் மழையிலிருந்து நனையாமலிருக்க
ஒதுங்கி நின்றன. அச்சிறுவனின் மருத்துவராகும் கனவை நீள்வெட்டில் விவரிக்கிறது இப்புத்தகம்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.