Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஊரும் சேரியும்

Original price Rs. 0
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Current price Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக் கொடுமையோடு சாதிக் கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம், இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மிகச்சாதாரணமாக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்கூட இந்த இரண்டு காரணங்களால் சின்னஞ்சிறுவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய கொடுமை.

இத்தகு சூழலில் அங்குலம் அங்குலமாக நகர்த்தும் எதிர்ப்புகளை விவேகமுடன் எதிர்கொண்டும் முன்னேறிய வாழ்க்கைப்பயணத்தின் அனுபவங்களை சித்தலிங்கையாவின் சுயசரிதை முன்வைக்கிறது. எந்த இடத்திலும் அரற்றல் இல்லை. ஆவேசம் இல்லை. தன்னிரக்கமும் இல்லை. இது இந்த நூலின் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு பகுதியிலும் தெளிவு இருக்கிறது. குறும்பும் சிறுநகையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இழையோடுகின்றன. தன்னம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கலைத்தன்மையோடு முன்வைக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலே இச்சுயசரிதையை மிகமுக்கியமான நூலாகக் கருதவைக்கிறது.

- பாவண்ணன்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Siddha Lingaiya
பக்கங்கள் 158
பதிப்பு ஆறாம் பதிப்பு - 2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

ஆஷ் அடிச்சுவட்டில்

காலச்சுவடு
In stock

இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக...

View full details
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

பொது சிவில் சட்டம்: ஒரு விளக்கக் கையேடு

எதிர் வெளியீடு
In stock

இந்தக் காலத்திலும் பூர்வகுடிகளை வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் அரசியலற்ற ஆராய்ச்சியாளர்கள்போல, கலையை வெறும் சமயஞ் சார்ந்த, பாலியல் சார்...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

எமைத் திருத்தி வரைந்த தூரிகை

பரிதி பதிப்பகம்
In stock

ஏன் இத்தனை அவசரம்? இதுதான் காலம் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெரியாரின் படைத்தளபதிகள் முடிந்து போய் விட்டார்கள். மிச்சமிருப்பவர்களும் ...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

ஒரு எருதும் சில ஓநாய்களும் (STORY OF A CAREER)

வெங்காயம் பதிப்பகம்
In stock

ஒவ்வொரு பார்ப்பனரும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகன் அல்லாதவனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

தீப்பற்றிய பாதங்கள்

எதிர் வெளியீடு
In stock

பெருநகரப் பல்கலைக்கழகங்களின் கல்விப்புல இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு ‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்’ சார்பாகக் கீழிறங்கிவந்து பேசுக...

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00