Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

வைக்கம் போராட்டம்

Original price Rs. 0
Original price Rs. 540.00 - Original price Rs. 540.00
Original price
Current price Rs. 540.00
Rs. 540.00 - Rs. 540.00
Current price Rs. 540.00

வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம். தாழ்த்தப்பட்டோர் சமஉரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவரான பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று துடைத்தார். வைக்கத்தைச் சமூக நீதியின் அடையாளமாக்கிவிட்ட பெரியார் அங்குபோளிணி அப்படி என்ன செளிணிதார்? கடுங்காவல் தண்டனையைச் சிறையில் அனுபவித்தவர் பெரியார் மட்டுமே. இருமுறை சிறை சென்றார். வைக்கத்தில் கழித்த 141 நாளில் சிறையில் 74 நாஷீமீ இருந்தார். இங்ஙனம், இதுவரை ஆளிணிவுலகம் காணாத புதிய ஆதாரங்களோடு வைக்கம் போராட்டத்தின் முழு விவரப் பின்னணியில் பெரியார், காந்தி பங்களிப்புகளைத் தரும் முதல் நூல் இது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பழ.அதியமான்
பக்கங்கள் 646
பதிப்பு முதற் பதிப்பு - 2020
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

வைக்கம் போராட்டம்

திராவிடர் கழகம்
In stock

வைக்கம் போரும் பெரியாரும் "கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கை...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

வைக்கம் போராட்ட வரலாறு

திராவிடர் கழகம்
In stock

வைக்கம் போராட்ட வரலாறு வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. ... வைக்கம் போராட்ட வ...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

பெரியாரும் நூற்றாண்டு காணும் வைக்கம் கிளர்ச்சியும்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி
In stock

பெரியாரும் நூற்றாண்டு காணும் வைக்கம் கிளர்ச்சியும் - வே.ஆனைமுத்து வே. ஆனைமுத்து பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில்...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

பெரியார் (கிழக்கு பதிப்பகம்)

கிழக்கு பதிப்பகம்
In stock

இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரிய...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

கற்போம் பெரியாரியம்

திராவிடர் கழகம்
In stock

தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஜாதி ஒழிப்புப் பணி பெண்ணுரிமைச் சிந்தனைக...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00