
நான் இந்துவல்ல நீங்கள்...?
தமிழன் இந்துவா இல்லையா என்கின்ற கேள்வி பல நாட்களாக பல அரசியல்வாதிகளின் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது அதனையும் தாண்டி வரலாறு என்ன சொல்கிறது இன்று என்கின்ற சொல் இங்கிருந்து உருவானது அதனை யார் உருவாக்கியது இப்படி பல கேள்விகளுக்கான பதிலை தோப்பா அவர்கள் பல ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியரிடம் கருத்து கேட்டோம். அவர் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.