Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு

Sold out
Original price Rs. 0
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Current price Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இந்திய ஆட்சியாளர்களாக நடுவண் அரசில் வலுவாகக் காலூன்றி உள்ள 'பின்னணியில் மநுதர்மத்தின் ஆட்சியை நம்மீது திணிக்கும் முயற்சிகள் பலமாகவும், பரவலாகவும் நடைபெற்று வருகின்றன. மாட்டுக்கறிக்கு தடை, பக்ரீத்துக்கு விடுமுறை இல்லை என அறிவித்தல், பகுத்தறிவாளர்களை சுட்டு வீழ்த்துதல், எழுத்தாளர்களை முடக்குதல், 'பகவத்கீதையை தேசியப் புனித நூலாக்குதல் என அவர்களின் தாக்குதல்கள் இடைவெளியின்றித் தேசம் முழுவதும் தொடர்கின்றன. இவ்வேளையில் தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டு வரலாற்றைக் காலவரிசைப்படி சொல்லி, ஒவ்வொரு காலத்திலும் முற்போக்காக ஏற்கத்தக்க மரபுக் கூறுகளாக அமைந்தவற்றைச் சுட்டிக்காட்டியபடி நகர்கிறது இந்நூல்.சமூக இயங்கியல் நோக்கில் வரலாற்றைப் பார்த்திருக்கும் பார்வைதான் இச்சிறுநூலின் பலம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் S. இளங்கோ
பக்கங்கள் 80
பதிப்பு முதற் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

பாணர் இனவரைவியல்

அடையாளம்
Low stock

பாணர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்க காலம்தான். அங்கே அவர்கள் வீரயுகப் பாடல்களைப் பாடியும் கலைகள் பல நிகழ்த்தியும் பரிசில் பெற்றார்கள். சமகா...

View full details
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

இந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை

Siddhartha pathippagam
In stock

இந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை -  V. Sivaprakasam  சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற வழிவகை செய்யும் ...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

பண்பாட்டு மானிடவியல்

அடையாளம்
Low stock

'தமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசொம் பண்பாட்டு மானிடவியல்.' தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும் எங்...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

தமிழர் மானிடவியல்

அடையாளம்
Low stock

கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள், மனித நடத்தைகள், சமூகங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வது மானிடவியல். சமூக மானிடவியல் சமூக நடத்தைகளைய...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

மணல்மேல் கட்டிய பாலம்

காலச்சுவடு
In stock

இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு ,துவாரகை,குமரிக்கண்டம் போன்ற கருதுகோள்களை , மதச் சார்பும் இனவா...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00