
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: அரசியல் சட்ட அவையில் நடந்தது என்ன?
“முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு” என்னும் இந்நூலில் 199 முதல் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த இரட்டை வாக்குரிமை, அரசுப்பணிகளில் ஒதுக்கீடு ஆகியவை, அரசியல் சட்ட அவை விவாதங்களின் போது ஒழித்துக் கட்டப்பட்டன. முஸ்லிம் உறுப்பினர்கள் தம் நியாயமான கோரிக்கைகளைக் கைவிடும் மன நிலைக்குத் தள்ளப்பட்டனர். நெஞ்சை நெகிழ்த்தும் இவ்வரலாற்றை சொல்கிறது இக்குறுநூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.