Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கலைஞர் வாழ்வில் பெரியார்

Original price Rs. 0
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Current price Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

கலைஞரின் அரசியல் குரு பெரியார். பெரியாரின் லட்சியம் இவர் ஆரம்பக் கால கொள்கை... அதுவும படிக்கிற காலத்திலேயே... இன்று கலைஞரே ஒரு வாழும் பெரியாராய்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில்... தந்தை பெரியார் - டாக்டர் கலைஞர்…

முன்னுரை என் இனிய வாசக நண்பர்களே!
முதலில் வணங்கி மகிழ்கிறேன். ஒரு நல்ல நூல் வழியே மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
17.12.72 நான் எழுத்துலகிற்கு அறிமுகம். வாழ்க்கையை சுமை என்கிற தத்துவ மரபுக்கவிதை வெளிவந்தது விகடனில்
இன்று வரை எல்லா இதழ்களிலும்... சமையல் குறிப்பு தவிர எழுத்தின் எல்லா வகையும்...
இதோடு பயன்மிக்க 100 நூல்கள் என்பது என் லட்சியம். உங்கள் ஆதரவு... பதிப்பக ஆதரவு... ஆச்சரியம்... இது 93-வது நூல்... இன்றும் 10 நூலுக்கான முயற்சி கையில்... பரவாயில்லை அதோடு ஒரு லட்சியத்திற்குள் ஒரு லட்சியம். அது... "கலைஞர் குறித்து குறைந்தது 10 நூல்' - ஆச்சரியம்...இரண்டே ஆண்டில் இது 9-வது நூல்... 10-வது நூல் எழுத்தில்...எல்லாம் திருமகள் நிலைய ஆதரவு... அவர்களுக்கு என் நன்றி. கலைஞர் வரிசையில் இது முக்கிய நூல்.
கலைஞரின் அரசியல் குரு பெரியார். பெரியாரின் லட்சியம் இவர் ஆரம்பக் கால கொள்கை அதுவும் படிக்கிற காலத்திலேயே...... இன்று கலைஞரே ஒரு வாழும் பெரியாராய்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கமலா கந்தசாமி
பக்கங்கள் 96
பதிப்பு முதற் பதிப்பு - 2010
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பேசும் கலை வளர்ப்போம்

பாரதி பதிப்பகம்
In stock

கலையை வளர்ப்போம் என்றால், கலையைக் கலைக்காக வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! "கலை என்பது கலைக்காக" என்றா...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

கலைஞருக்குள் எத்தனை கலைஞர்

திருமகள் நிலையம்
In stock

நாம் கலைஞரை ரசிக்க 'கலைஞ் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்', நாம் கலைஞரை மதிக்க 'கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்', கலைஞரை நாம் அறிய 'கலைஞர் வாழ...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

பெரியார் பிறவாமலிருந்தால்

திராவிடர் கழகம்
In stock

பெரியார் பிறவாமலிருந்தால் - கலைஞர் மு.கருணாநிதி ******

Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 42.00 - Original price Rs. 42.00
Original price
Rs. 42.00
Rs. 42.00 - Rs. 42.00
Current price Rs. 42.00

கலைஞர் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்

திருமகள் நிலையம்
In stock

கலைஞர் வாழ்க்கை என்பது மிகப் பெரிய கடல். சிறியவர்களுக்கு கலைஞர் வாழ்வை அடையாளம் காட்டும் நோக்கோடு 'சிறுவர் களுக்கான கலைஞர் வாழ்க்கை ' என்று ஒருசிறி...

View full details
Original price Rs. 42.00 - Original price Rs. 42.00
Original price
Rs. 42.00
Rs. 42.00 - Rs. 42.00
Current price Rs. 42.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

கலைஞர் வாழ்வில் நடிகர் திலகம்

திருமகள் நிலையம்
In stock

என் இனிய தமிழ்வாசக நண்பர்களே! முதலில் உங்களை எல்லாம் வணங்கி மகிழ்கிறேன். மீண்டும் ஒரு இறவாத புகழுடைய புது நூல் வழியே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி 11...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00