
டாக்டர் அம்பேத்கர் புத்தநெறியைத் தழுவியது ஏன்?
புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய முதன்மையான சாதனைகளுள் ஒன்று 1956 அக்டோபர் மாதம் 14-ந்தேதி நாக்பூரில் அவர் பல லட்சம் பேருடன் புத்தமதம் தழுவியதாகும். பௌத்தம் அம்பேத்கரால் மிகவும் நவீன மற்றும் பகுத்தறிவு மதமாகப் பார்க்கப்பட்டது
"டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.
- தந்தை பெரியார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.