Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழனை அடிமையாக்கியவை எவை? (நூல் வரிசை -1/25)

Original price Rs. 0
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Current price Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

புராணங்கள் பார்ப்பனர்க்கு ஒரு நல்ல தந்திரத்தைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. எவன் எதிர்க்கிறானோ அவன் தம்பியை நீ ஆதரவாக்கிக் கொள். அவன் ஆதரவாளர்கள் நாலு பேருக்கு ஏதேனும் உதவி செய்து, உனக்கு அடிமையாக்கிக் கொள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் இன்றும் பார்ப்பனர்கள் நன்மையடைந்து வருகிறார்கள். இராமன், இராவணனைக் கொன்றது விபீஷணன் உதவியால்; வாலியைக் கொன்றது சுக்ரீவன் உதவியால். விட்ணு இரண்யனைக் கொன்றது பிரகலாதன் உதவியால். இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் இன்றும் நம்மவர்களான ஓட்டாண்டிகள் பலருக்கு தகரப் போணிகள்: சிலருக்கு - பதவிகள் உயர் உத்தியோகங்கள், லைசென்சு, பர்மிட்கள், தியாக மான்யங்கள் கொடுத்து நம் மீது உசுப்படுத்தி விட்டிருக்கிறார்கள். பணம், பதவி என்றால் மானங்கெட்ட மக்களுக்கு ஆசை ஊறத்தானே செய்யும்? சுலபத்தில் அந்நியருக்கு அடிமைகளாகிவிடுகிறார்கள். அதனாலேயே ஆரியம் இன்னும் இந்நாட்டில் கொட்டம் அடிக்கிறது.

-தந்தை பெரியார்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பெரியார்
பக்கங்கள் 14
பதிப்பு ஐந்தாம்பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

பகுத்தறிவு ஏன்? எதற்காக?:பெரியார்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

மனிதன் தனக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக்கட்டளை கடவுள் கட்டளை எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும், விரோதமாகவும், அனுப...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

தமிழா! நீ ஓர் இந்துவா?

திராவிடர் கழகம்
In stock

தமிழர் பண்பாட்டை சுவீகரித்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் எப்படி தமிழர்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது என்பதை தெளிவாக விளக்குகிறது, மஞ்சை வ...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

இந்து மதமும் தமிழர்களும்

திராவிடர் கழகம்
In stock

இந்து மதமும் தமிழர்களும் - பெரியார் பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமான...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 5.00 - Original price Rs. 5.00
Original price
Rs. 5.00
Rs. 5.00 - Rs. 5.00
Current price Rs. 5.00

தமிழ்நாடு தமிழருக்கே!

பெரியார் திராவிடர் கழகம்
In stock

தமிழ்நாடு தமிழருக்கே! ... தமிழ்நாட்டில் தமிழ்மக்களுக்கே 80 சதவிகித உத்தியோகம் தரப்படவேண்டும் என்பதாகிய நமது (திராவிடர்கழகம்) கிளர்ச்சிக்கு ஒரு வெற்...

View full details
Original price Rs. 5.00 - Original price Rs. 5.00
Original price
Rs. 5.00
Rs. 5.00 - Rs. 5.00
Current price Rs. 5.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? திராவிட இயக்கங்களின் தத்துவ மூலதனமாக அமைந்த சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த காரணம், காலம் குறித்து தந்த...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00