
பெரியார் சாதித்ததுதான் என்ன? (திராவிடன் ஸ்டாக்)
ஒரே வரப்பில் - ஒற்றையடிப் பாதையில் தீண்டப்படாதவன் எதிரே நடந்து வரக்கூடாது; மீறி நடந்தால் ஊர் பஞ்சாயத்துக் கூடி, மரத்தில் அவனைக் கட்டி வைத்துப் புளியன் வளாரினாலும், எருக்கங்குச்சியினாலும் செம்மையான அடி கொடுக்கப்பட்டது. இது அன்றைய சமூக நீதி - சாதி ஆசாரம்.
இந்த மிருகத்தனமான கொடுமைக்கு முடிவு கட்டியவர் பெரியார். டேய்! கொட்டாங்கச்சியிலே வாங்கிக்கோ. இல்லேண்ணா அந்த மூங்கிக்குழாயிலே குடிச்சுக்கோ.
தண்ணீர்ப் பந்தலிலும், தேநீர் விடுதியிலும் எல்லாச் சாதிக்காரர்களும் தீண்டப்பாடதவரை நடத்தியவிதம் 195 வரையில் கூட இதுதான். இந்தக் கொடூரப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், பெரியார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.