Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சிக்மண்ட் ஃபிராய்ட் - கனவுகளின் விளக்கம்

Original price Rs. 56.00
Original price Rs. 56.00 - Original price Rs. 56.00
Original price Rs. 56.00
Current price Rs. 188.00
Rs. 188.00 - Rs. 188.00
Current price Rs. 188.00

ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' என்ற நூலும் ஒன்று.

கனவுகள்  நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை. விடைகள் உங்கள் கைகளிலேயே! படித்துப் பாருங்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Nagore Rumi
பக்கங்கள் 136
பதிப்பு நான்காவது பதிப்பு - 2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

அயோத்திதாச பண்டிதர்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை. தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு வ...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

சிக்மண்ட் ஃப்ராய்ட் கனவுகளின் விளக்கம் (பாரதிபுத்தகலயம்)

பாரதி புத்தகாலயம்
In stock

கனவு காண்பது மனித குலத்திற்கே பொதுவான செயல்பாடுதான் என்றாலும் இஸ்லாம், ஹிந்து மதம், புத்தம், கிறிஸ்தவம் போன்ற உலகப் பெரும் மதங்களில் ஊறி வாழும் மனங...

View full details
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

நவீன கல்விக் கொள்கையை நோக்கி...

Roja Muthiah Research Library
In stock

காலணிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத நூற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது....

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?

உயிர்மை பதிப்பகம்
In stock

நவீன உலகத்தில் மனிதன் எதையாவது கண்டு பயப்படுகிறான் என்றால் அது தன்னைப் பற்றித்தான். அல்லது தன்னுடைய இருப்பு மற்றும் மனநிலையை குறித்துத்தான் அவன் அஞ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 595.00 - Original price Rs. 595.00
Original price
Rs. 595.00
Rs. 595.00 - Rs. 595.00
Current price Rs. 595.00

Plain Speaking A Sudra's Story

Permanent Black
In stock

The memoirs and lectures of a.N. Sattanathan, presented here in a fully annotated edition, with a critical Introduction, constitute a key literary-...

View full details
Original price Rs. 595.00 - Original price Rs. 595.00
Original price
Rs. 595.00
Rs. 595.00 - Rs. 595.00
Current price Rs. 595.00