
நூற்றாண்டு விழா நாயகர் பழையகோட்டை தளபதி ந.அர்ச்சுனன்
நூற்றாண்டு விழா நாயகர் பழயகோட்டை தளபதி ந.அர்ச்சுனன்
‘தந்தைபெரியாரின் நம்பிக்கைக்குரிய கழகத்தின்முதல் பொருளாளர் நம்முடைய தளபதி ந.அர்ச்சுனன் அவர்கள், சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இளம் வயதில் முடிவெடுத்து தந்தை பெரியார் தலைமையில் களப்பணியாற்றியவர். தளபதி அர்ச்சுனன் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அவருடைய பணியை, அவருடைய கொள்கையை கிராமப்புற மக்களிடம் எடுத்துச் செல்வோம். ஒரு லட்சம் ஏக்கர் நிலபுலன்களுடன் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர். தந்தை பெரியா ருடன் இணைந்து பொதுவாழ்க்கைக்கு வந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையிலே நடை போட்டு, மதுரையில் நடைபெற்ற கருப்புச் சட்டை மாநாடு போன்ற இயக்க நிகழ்வுகளுக்கு முழுமூச்சோடு முன்னின்று பாடுபட்டவர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.