
நெஞ்சுக்கு நீதி பாகம் - 1
இந்த முயற்சியில் எங்களுக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் நல்கியவர்களுக்கு நன்றி கூறாமலிருக்க முடியாது. கலைஞரின் உருவத்தை வண்ணப் படமாக அட்டையில் வெளியிடுவதற்குப் போட்டோ எடுத்துக்கொடுத்த பாச்சாவுக்கும், நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் பக்கம் பக்க மாகச் சித்திரங்கள் வரைந்து கொடுத்துள்ள ஓவியர் திரு எஸ். செல்லப்பனுக்கும் (செல்லம்) அழகிய முறையில் அட்டைப்படம் அமைத்துக் கொடுத்த 'ராணா'வுக்கும் நன்றி.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.