
தீ பரவும் முன் (இரண்டாம் பதிப்பு) | பேரறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணாவின் இலக்கியப் புதையல்.
‘தீ பரவட்டும்' என்னும் நூல் பல லட்சம் பிரதிகள் -பல பதிப்புகள் வெளியிடப்பட்டு பல்லாயிரக்கான படிகள் பரவியுள்ளன!
இந்த நூல் அதற்குரிய 'இரண்டாம் தொகுதி' போன்ற வரலாற்றுக் குறிப்புடனும், காரண காரிய விளக்கத்துடனும் அமைந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாகும். அண்ணாவின் ஆணித்தரமான வாதங்களும், அழகுநடையும் எவரையும் சுண்டி இழுத்தும், எதிரிகளை மண்டியிட வைத்தும் ஒரு புதுத் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதை காட்டுகிறது. அறிஞர் அண்ணாவை இன்றைய தலைமுறை, இனிவரும் தலைமுறை படித்து, அறிந்து கொள்ள இந்த நூல் ஒரு கையேடு.
இதுவரை பலரும் படித்திராத கட்டுரைகளின் தொகுப்பு.
படித்துப் பயன் பெறுக!
அறிஞர் அண்ணாவின் இலக்கியப் புதையல் இது !
-கி.வீரமணி
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.