Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

குற்றம், தண்டனை, மரண தண்டனை

Sold out
Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

அ.மார்க்ஸ் (சென்னை):
மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை என்கிற ஆக்கச் சிந்தனைகள் விதந்தோதப்பட்ட தமிழகத்திற்குள் ஈழப் பிரச்சினையை மட்டும் முன்வைத்து பேரறிவாளனின் மரண தண்டனைக்கெதிராக மட்டும் போராடிக் கொண்டு அஃப்சலின் மரணத்தைக் கண்டு கொள்ளாததோடு, அப்சலுக்கு தண்டனை வழங்கியதில் பெரும் முனைப்புக் காட்டியது பா.ஜ.க. இந்து வெறி கொலைகாரக் கும்பல். ‘தீர்ப்பெழுதும் போதே நீதி செத்துவிடுகிறது’ என்கிற உன்னதமான மனித உரிமை முழக்கத்தை நீண்ட காலமாய் முன்வைத்து இயங்கிவருகிற அ.மார்க்ஸின் மரண தண்டனைக்கெதிரான தத்துவ, அரசியல், பண்பாட்டினை நிலைப்பாடாய் கொண்டுள்ள ‘குற்றம், தண்டனை, மரண தண்டனை’ என்னும் இக்கட்டுரைகளையும் அஃப்சலுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளித்த காலத்தில் வெளியான அவரது ‘அஃப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?’ என்கிற தொகுப்பினையும் இணைத்த முழுநூலாக வந்துள்ளது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மார்க்ஸ்
பக்கங்கள் 152
பதிப்பு முதற் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

வேத மரபின் சூழ்ச்சிகள்!

நிமிர்வோம்
In stock

வேத மரபின் சூழ்ச்சிகள்!

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

மரண தண்டனை ஒழிப்போம்

பெரியார் திராவிடர் கழகம்
In stock

1.தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்! 2.கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! 3.தமிழக முதல்வருக்கு வி.ஆர்.கிருஷ...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

இதிகாசங்களின் தன்மைகள்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
Low stock

இதிகாசங்கள் என்பன இராமாயணமும், பாரதமுமாகும். இவை இரண்டும் ஆரிய நூல்கள். இக்கதைகளுக்கு ஆரியப் பார்ப்பனர்கள், தெய்வத் தன்மையை ஏற்றிப் பல காரணங்களால் ...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00

வேண்டாம் மரண தண்டனை

கிழக்கு பதிப்பகம்
In stock

வேண்டாம் மரண தண்டனை ஏன் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்னும் கேள்விக்கான எளிய விடை, உயிர்களைக் கொல்வதன்மூலம் எந்த வகையிலும் நீதியை நிலைநாட்டி வ...

View full details
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

சாதிய-பண்பாட்டுப் பொருளாதாரம்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

தங்களது வளர்ச்சியைத் தடுக்கும் பார்ப்பனியத்தின் மீதும், கார்ப்பரேட்டுகளின் மீதும், பாசிச பாஜக அரசின் மீதும் வரவேண்டிய கோபம் இந்திய அளவில் மதச் சிறு...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00