
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 2 தொகுதி 8
இந்நூல் – காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?, தாழ்த்தப்பட்டவர் யார்?, ராமராஜ்யம், கஷ்டமும் இழிவும் தீரவழி, வறுமைக்குக் காரணம், சடங்குகளற்ற தமிழர் திருமணம், திருவையாற்றில் ஜாதித்திமிர், ஆரியர்களின் புராணப் பிரச்சாரம், வர்க்கப் பிரிவினை, கல்வியில் பார்ப்பனீயம், வர்ணாசிரம் பிரச்சாரம், தேவஸ்தான போர்டு, சாஸ்திரியாரின் புத்திமதி, இன அபிமானம், கிராமநிலையும் எதிர்காலத்திட்டமும் தற்காலப் பிரச்சினை, ஜாதி ஹிந்துக்கள் போன்ற 68 உட்தலைப்புக்களில் காலவரிசைப்படி ஜாதி தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் கொண்டது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.