
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 3 தொகுதி 9:பெரியார்
இந்நூல் – தாழ்த்தப்பட்ட மக்களும் தேர்தலும், தபசைக் கலைக்க வந்த மோகினிகள், பிராமண மாநாடு, இருண்ட இந்தியா, இந்து மதத்தின் சாபக்கேடு,தீண்டாமை ஒழிந்துவிட்டதா? பிறவிப்பட்டம் ஒழியட்டும், பார்ப்பான் பணக்காரனானால்?, பார்ப்பனீயமும் முதலாளித்துவமும், யார் தமிழர்கள்?, மகாத்மாவும் வருணாசிரமமும், யார் திராவிடர் இயக்கத்தின் எதிரிகள், திராவிடத் இயக்க அடிப்படைக் கொள்கை, மேல் ஜாதி – கீழ் ஜாதி வித்தியாசம் ஒழிய, மதம் மக்களின் தனிப்பட்ட உரிமை, அடிமை வாழ்க்கை, பார்ப்பானின் கதை, ஜாதி முறைகள், சாதிமுறை வரலாறு, நாட்டுப் பிரிவினை, ஜாதிக் கட்சி என்றால் என்ன? போன்ற 83 உட்தலைப்புகளில், ஜாதி – தீண்டாமை பற்றிய காலவரிசைப்படி பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளம் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.