Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • April 22, 2019

    தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்  https://periyarbooks.com/products/thamizhagathil-veda-kalvi-varalaaru-alaigal-publisher பொருளடக்கம் 1. தமிழகத்தில் வைதீகர்களும் தமிழ்க் கல்வியும்(சங்க இலக்கியமும் தமிழகச் சூழலும்) 2. வைதீகத்திற்கு எதிரான அரசியல் கலகமும் தமிழும்(களப்பிரர் காலம்) 3. வடமொழிக் கடிகைகளும் தமிழ்ப் புலமைவாதிகளும்(பல்லவர் காலம்) 4. வைதீக ஆட்சியும் தமிழ்ப் பண்பாட்டுக் கல்வியும்(சோழர் காலம்) 5. வடமொழியும் தமிழும்: ஒரு முகத்தில் இரு கண்கள்(பாண்டியர் காலம்) 6....

    Read now
  • April 21, 2019

    திமுக தமிழுக்குச் செய்தது என்ன?

    முக்கால் நூற்றாண்டு காலமாக ஏற்பட்ட தமிழ்மொழி வளர்ச்சி வரலாற்றை இந்த நூல் தெளிவுப்படுத்துவதாக உள்ளது. பல்வேறு பதவிகளை வகித்தும் அரிய நூல்கள் பலவற்றை எழுதியும் விருதுகளும் பாராட்டுகளும் என வெற்றிகளைக் குவித்த பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். நில வரலாறு, நாகரிக வரலாறு, பண்பாட்டு வரலாறு, இதழ்கள், நூல்கள் எனப் பல்வேறு நிலையில் புலமை பெற்றிருக்கும் பேராண்மை இந்த நூலில் வெளிப்படக் காணலாம். தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் தமிழ் அறிஞர்கள் எனப் பல நிலையினரும் படித்துப் பார்க்க வேண்டிய அற்புதமான நூல். மொழிப் போராட்ட வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல்.
    Read now
  • April 20, 2019

    திருவாருர் கே.தங்கராசு நினைவலைகள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thiruvarur-k-thangarasu-ninaivalaikal தொகுப்புரை திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்... ஒரு தனிமனிதனின் வரலாறல்ல. அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறு! 1947 ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப்பணியாற்றி, கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் வரலாற்றைத் தொகுக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால், ஓராண்டுக்கு முன்புதான் அவர் ஒப்புதல் தந்தார்....

    Read now
  • April 20, 2019

    திருவாருர் கே.தங்கராசு நினைவலைகள் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thiruvarur-k-thangarasu-ninaivalaikal   பொருளடக்கம் 1. தங்கராசு என்கிற பையன் 2. நான் கண்ட பெரியார் 3. காசுக்கடை கணக்குப்பிள்ளை 4. காங்கிரஸ் பிரச்சாரகர் 5. சிங்கத்தின் நட்பும் கழகத்தில் ஈடுபாடும் 6. நாடக கம்பெனி வாத்தியார் 7. ரத்தக் கண்ணீர் நாடகம் 8. பட்டுக்கோட்டை அழகிரியும் என் மேடைப் பேச்சும் 9. திருமணத்தால் சிங்கம்...

    Read now
  • April 19, 2019

    சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

    வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் 'பற்றித்தான் யோசிக்க வேண்டும்.
    Read now
  • April 19, 2019

    திமுக தமிழுக்குச் செய்தது என்ன? - முன்னுரை

    தமிழ் மொழிக்குத் தி.மு.க ஆற்றிய தொண்டுகள், தமிழை மைய அரசின் ஆட்சிமொழியாக்க மேற்கொண்ட முயற்சிகள், இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய சுருக்கமான வரலாறு, ஈழத் தமிழர்களுக்குத் தி.மு.க. அளித்த ஆதரவு, சேதுக் கடல் கால்வாய்ப் பிரச்சினைகள், பேரறிஞர் அண்ணாவின் பெருமைக்குரிய சாதனைகள், கலைஞர் கண்ட களங்களும் வெற்றிகளும், தளபதி மு.க.ஸ்டாலின் பண்பு நலன்கள், தி.மு.க. ஆட்சியில் தமிழக வளர்ச்சி, மாநில சுயாட்சியின் தேவை முதலியன பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றள்ளன.
    Read now
  • April 19, 2019

    ஆஷ் படுகொலை - புனைவும் வரலாறும்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ashe-padukolai-punaivum-varaalarum பதிப்புரை வரலாறு என்பது இறந்தகாலமல்ல, வரலாறு என்பது நிகழ்காலம். நாம் நம் வரலாற்றை வாழ்ந்து கொண்டிருக் கிறோம், நம்முடன் வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம்தான் நம் வரலாறு. வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்தால், பாவனை செய்தால், நாம் குற்றவாளிகளாக மட்டும்தான் நிற்போம் என்பது உறுதி.'' - James Baldwin (I am not your...

    Read now