Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

விடுபூக்கள் - பேராசிரியர் தொ.பரமசிவன்

Original price Rs. 0
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Current price Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

விடுபூக்கள் - பேராசிரியர் தொ.பரமசிவன்

 

தொ.ப பற்றி:

பிறப்பு:1950. தமிழகப் பண்பாட்டு ஆய்வாளர்களுள் முதன்மையானவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். நாட்டார் மக்களின் வாய்மொழி வழக்காறுகள், சடங்குகள், உரையாடல்களிலிருந்து ஆய்வை முன்னெடுத்தவர். சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

எச்சங்களாகவும் மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருபவர். திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், ஐயா தொ.ப.

தொ.பரமசிவத்திடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும், சான்று, மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும், பழகிப் பழகி பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்/ தொடர்/ பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலை சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது என்கிறார் வரலாற்றாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

புத்தகம்: விடுபூக்கள்

விடு பூக்கள் என்பது நெல்லை வட்டாரத்தில் மாலை கட்டியபின் எஞ்சிய பூக்கள் ஆகும். அதைப்போல இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் ஒரு பொருள் பற்றியனவோ, ஒரே காலப்பகுதி பற்றியனவோ அல்ல என முன்னுரையிலேயே தொ.ப குறிப்பிடுகிறார்.

இந்நூலில் வெவ்வேறு அரிய தகவல்களைக் கொண்ட பத்தொன்பது கட்டுரைகள் உள்ளன.முதல் கட்டுரையான நீராட்டும் ஆறாட்டும் என்ற கட்டுரையில் குளித்தல் என்பதற்கு புதிய பொருள் தெரிந்து கொண்டேன். “குளித்தல்” என்ற சொல்லையே நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்திவருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாகும். குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் ‘குளிர வைத்தல்’ என்பதே அதன் பொருளாகும். குளிர்தல் என்பதையே நாம் குளித்தல் என்று தவறாகப் பயன்படுத்துவதை உணர்த்துகிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேராசிரியர் தொ.பரமசிவன்
பக்கங்கள் 80
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு - பேராசிரியர் தொ.பரமசிவன்

காலச்சுவடு
In stock

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு - பேராசிரியர் தொ.பரமசிவன்   பிறப்பு:1950. தமிழகப் பண்பாட்டு ஆய்வாளர்களுள் முதன்மையானவர். மதுரை காமராஜர் பல்கலைக்...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

உரைகல் - பேராசிரியர் தொ.பரமசிவன்

கலப்பை
In stock

உரைகல் - பேராசிரியர் தொ.பரமசிவன்   ‘உரைகல்’ என்ற இந்த நூலில் பேராசிரியர் தொ.ப. அவர்கள் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், அணிந்த...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

அறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன்

நற்றிணை பதிப்பகம்
In stock

அறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன்   வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் ச...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00

தொ.பரமசிவன் நேர்காணல்கள்

காலச்சுவடு
In stock

அறிஞர் தொ.பரமசிவனின் ‘அழகர் கோயில்' தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் ...

View full details
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

உரைகள்

ரிதம் வெளியீடு
In stock

உரைகள் - பேராசிரியர் தொ.பரமசிவன் ‘உரைகல்’ என்ற இந்த நூலில் பேராசிரியர் தொ.ப. அவர்கள் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், அணிந்துர...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00