
வீர(?) சாவர்க்கர் புதைக்கப்பட்ட உண்மைகள்
விசுவாசமாக இருப்பேன்
பல்வகையிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட அரசாங்கம் விடுதலை செய்யுமானால் அரசியல் சட்ட வகையான முன்னேற்றத்திற்கும் ஆங்கிலேய விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக மட்டுமே இருப்பேன் இந்த விசுவாசம்தான் முன்னேற்றத்துக்கான நிபந்தனை. மேலும், அரசியல் சட்டவகையான மார்க்கத்திற்கு நான் மாறி வந்துள்ளது இந்திராவிலும் வெளிநாடுகளிலும் ஒரு காலத்தில் என்னைத் தங்களது வழிகாட்டியாகப் பார்த்து வந்த, வழி தவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டுவரும். எந்த வகையில் நான் அரசாங்கத்திற்குப் பணிபுரிய வேண்டும் என்று அது விரும்புகிறதோ அதற்குத் தருந்தபடி நான் பணிபுரிவேன்
24.11.1913 இல் உள்துறை அதிகாரி ரெஜினால்ட் கிராட்டோக்குக்கு சாவர்க்கர் எழுதிய கடிதம்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.