
வேதங்களின் வண்டவாளம்
வேதங்களின் வண்டவாளம்
மத எதிர்ப்பில், ஒழிப்பில் எந்த மதத்திற்கும் பெரியார் இயக்கம் விதிவிலக்கு அளிக்கவில்லை; மாறாக, அனைத்து மதங்களையும் ஒரே நிலையில் வைத்துதான் பேசி வந்தது என்பதற்கு இந்த நூல் சான்றாக விளங்குகிறது. மக்களை மத மாயையிலிருந்து விடுவிப்பதற்கு பெரியார் இயக்கம் தொடர்ந்து உழைத்து வருகின்றது.
ஆனால் இவர்கள் இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்கின்ற அவதூறுக்கு இந்த நூல் பதிலாக அமையும். மேலும் இன்றைய காலகட்டத்திற்கு இப்படிப்பட்ட நூல்களின் தேவையைக் கருதியும் இந்நூலை மறுபதிப்பு செய்து வெளியிடுகிறோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.