
வைர ஊசி
வைர ஊசி
இந்தியத் தத்துவ இயலில் தனித்து ஒலிக்கிறது அஸ்வகோஷாவின் எதிர்ப்புக் குரல். இவரது ‘வஜ்ர சூசி’ என்ற ‘வைர ஊசி’ இந்திய சமூகத்தில் நிலவும் சாதியப் படிநிலையைத் துல்லியமாக எடுத்து ரைப்பதுடன் இந்திய வர்ணாசிரம தர்மத்தையும் கடுமையாகச் சாடுகிறது.
புத்தர் காலம் தொட்டே சாதியத்திற்கு எதிரான குரல் இடையறாது ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதில் அஸ்வகோஷாவின் ‘வஜ்ர சூசி’ முக்கியமான ஒன்று. கிபி முதலாம் நூற்றாண்டில் குஷானர் ஆட்சிக் காலத்தில் மாபெரும் பௌத்த அறிஞராகத் திகழ்ந்த அஸ்வகோஷாவின் இந்நூல், சமூகநீதிக்காகப் போராடும் களப்போராளிகளுக்கு இன்றளவும் ஓர் ஆயுதமாக திகழ்ந்து வருகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.