
ஊரார் வரைந்த ஒவியம்
சுயமரியாதைக்கான போரிடும் குரலாக இக் குறுநாவலை எழுதியமைக்காக தனது ஊரை விட்டும், நகரத்தை விட்டும், தன்னை பாதுகாத்திருக்க வேண்டிய கட்சியை விட்டும் ஒரு எழுத்தாளன் விரட்டப்படுவதற்கு இந்த ஜாதிய இந்து மதமே காரணமாக உள்ளது. அது முற்போக்கு, பிற்போக்கு என்றில்லாது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தியது இக் குறுநாவல் என்றால் மிகையாகாது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.