நீதிபதியின் மனுபக்கம் என்ற நூல் கீதையின் மறுபக்கம் என்னும் நூலே, கீதையின் முரண்பாடுகளை முன்வைத்துக் கீதை என்பது 700 செய்யுகளைக் கொண்ட பகவத் கீதையை மட்டும் குறிக்கவில்லை. மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் அடங்கிய மோச பர்வத்தின் சில அத்தியாயங்களில் பிங்கள கீதை, சம்பாக கீதை, மங்கி கீரைத, போத்ய கீதை விசக்யு கீதை, ஹரீத கீதை, விருத்ரகீதை, பராசர கீதை, அம்ச கீதை ஆகிய பெயர்கள் இடம் பெற்றிருப்பதையும், அஸ்வமேத பர்வதத்தில் அநுகீதையின் ஒரு பகுதி பிராமண கீதை, அவதூத் கீதை, அஷ்டானுகீதை, ஈஸ்வர கீதை, கபில கீதை, கணேச கீதை உள்ளன என்பதையும் கீதை, ஒரு வாழ்வியல் நூல் அல்ல கொலை நூல் என்பதற்கு பல தக்க ஆதாரங்களுடன் நூல் எடுத்து விளக்கக் கூடிய நூலாகும். இந்நூலின் ஜாதி தர்மத்தை பாதுகாக்கும் கீதையை பற்றி அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூலாகும்.
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 3
Sold out
Original price
Rs. 250.00
-
Original price
Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00
-
Rs. 250.00
Current price
Rs. 250.00