Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

திருக்குறள் - பொருள் விளக்கம்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற நூல். மக்கள் வாழ வேண்டிய விதத்தைப் பற்றிக் கூறும் நூல். அது ஒரு இனத்தாரைக் கருதியோ, ஒரு மதத்தினரைக் கருதியோ, ஒரு மொழியினரைக் கருதியோ, ஒரு நாட்டினரைக் கருதியோ இயற்றப்பட்ட நூல் அன்று. எல்லா மக்களுக்கும் பொதுவாக இயற்றப்பட்டது. உலக மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்டது. இதுதான் திருக்குறளுக்கு உள்ள தனிச்சிறப்பு. ஆதலால் அதனைச் சாதி, மத, நிற, இன, மொழி வேற்றுமையின்றி அனைவரும் பாராட்டுகின்றனர்.
திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் வரலாற்றைப் பற்றிய உண்மை தெரியவில்லை . "வள்ளுவர், பகவன் என்ற அந்தணனுக்கும், ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தார்; மயிலையில் வள்ளுவர் வீட்டில் வளர்ந்தார்; வாசுகி என்னும் வேளாளப் பெண்ணை மணந்தார்; நெசவுத் தொழில் செய்து வாழ்ந்தார். திருக்குறளை இயற்றினார். மதுரையிலிருந்த கடைச்சங்கத்தில் அரங்கேற்றினார்” என்று ஒரு கதை வழங்குகின்றது.
வள்ளுவர் மதுரையில் வாழ்ந்ததாக ஒரு வரலாறு உண்டு. திருவள்ளுவ மாலையில் நல்கூர் வேள்வியார் பெயரில் உள்ள வெண்பா இதற்கு ஆதரவு. இது திருவள்ளுவ மாலையின் 21-வது வெண்பா

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சாமி. சிதம்பரனார்
பக்கங்கள் 373
பதிப்பு முதற் பதிப்பு - 2014
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

திருக்குறளும் பரிமேலழகரும்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

'வீடு' என்பதே பரிமேலழகர் படைத்துக்கொண்டு கூறுவதொன்றாகும். வள்ளுவர் வீடு என்னும் சொல் ைல யே தி ருக் கு ற ளி ல் எங்கு மே ஆளாமலிருக்க, இவர் பல இடங்களி...

View full details
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

திருக்குறளும் பரிமேலழகரும்

சாரதா பதிப்பகம்
In stock

பரிமேலழகர் உரையிலுள்ள அயற் கருத்துக்கள் முழுவதையும் ஆராயப்புகின், மணற் சோற்றில் கல்லாய்வதனோடொக்கும். ஆனால், தமிழர் தனிச் சொத்தாகிய இன்பத்துப்பாலில்...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

திருக்குறள் அழகும் அமைப்பும்

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

உலகில் தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் ...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 900.00 - Original price Rs. 900.00
Original price
Rs. 900.00
Rs. 900.00 - Rs. 900.00
Current price Rs. 900.00

திருக்குறள் 2050 - ஆய்வுகள்... அடைவுகள்...

Pavalareru Tamizkalam|Periyariya Unarvalarkal Kuttamaippu
In stock

திருக்குறள் தொடர்பான 2050 காலச் செயல்பாடுகளை இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது. திருக்குறள் தோன்றிய காலத்தை ஆராயும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. த...

View full details
Original price Rs. 900.00 - Original price Rs. 900.00
Original price
Rs. 900.00
Rs. 900.00 - Rs. 900.00
Current price Rs. 900.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

திருக்குறளில் அறிவியல் கருத்துகள்

மங்கை வெளியீடு
In stock

திருக்குறளில் அறிவியல் கருத்துகள் போராட்ட உலகில் போட்டி போட்டு வாழப்பிறந்தவன் மனிதன். ஆகவே மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் சவால்களும் நிறைந்த சம...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00