
தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி
'சங்கீத யோகம்' எனும் பெயரில் அறுபத்துமூன்று ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த இந்நூல் தமிழ்ப்பாட்டுக் கிளர்ச்சி எனும் பெயரில் புதுவடிவம் பெற்றுள்ளது.
தாய் மொழிப் பகைமை பாராட்டும் மேட்டுக்குடி பெரியவர்களையும் கலைஞர்களையும் கேள்விக்கணைகளால் உலுக்குகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.