
ராம்ராவ் வாழ்வெனும் மரணம் இந்தியா விவசாயியின் நிலை
ராம்ராவ் வாழ்வெனும் மரணம் இந்தியா விவசாயியின் நிலை
ராம்ராவ், மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய இராமமான தஹிவாராவில் வாழ்கிறார், அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது? ஒரு விவசாயியில் வாழ்வு எத்தகை என்ற அடிப்படை கேள்விகள் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது? உண்மையில் பருத்தி விவசாயத்தில் என்ன சிக்கல்? ஓட்டுமொத்தமாக விவசாயத்தில் என்ன சிக்கல்தான் உள்ளது? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆசிரியர் மேற்கொள்ளும் பயணமே இந்நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.