by சாளரம்
புரட்சிக்காரர் வால்டையர்
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
மதகுருக்களும் மாமன்னர்களும் மனித குலத்தைக் கூறுபோட்டு ஏழை எளிய மக்களைப் பழிவாங்கி இரத்தம் தோய நடந்த சம்பவங்களை எதிர்த்துப் போராடினார் வால்டையர், உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் மனிதாபிமான உதவிக்கரத்தையும், சப். உதவியையும் செய்தவர் புரட்சிக்காரர் வாலடையர். மதப்பொய்யையும், மன்னவர்களின் பித்தலாட்டத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்த வால்டையாரின் வரலாற்றை பகுத்தறிவின் ஆற்றல்மிக்கப் போராளி இங்கர்சால் எழுதியுள்ளார். தமிழில் தருபவர் ஊடுருவி.