பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
கடவுள் மறுப்புக்காகத் தோற்றுவிக்கப்பட்டதல்ல தந்தை பெரியார் இயக்கம். ஜாதி ஒழிப்பே அதன் முதன்மையான இலக்கு. அதற்கு தடையாக எது வந்தாலும் சரி - அதனை எதிர்ப்பது, ஒழிப்பது என்பதுதான் அவரின் அணுகுமுறையாக இருந்தது.