
பழனிபாபா வாழ்வும் போராட்டமும் (பாகம் - 1)
மரணத்தின் தருவாயில்கூட, மக்களே விழிப்புணர்வுகொள்ளுங்கள் என்றுதான் சொல்வேனே தவிர, மரணம் வந்துவிட்டதே என்று மரணத்தைக் கண்டு அஞ்சப்போவதில்லை. லட்சியவாதிகளுக்கு ஏதடா மரணம்?
உன் வருங்கால விழுதுகளின் விடியல்களை என் விலங்குகளில் சுமந்துகொண்டுள்ளேன் என்பதை உணர்ந்துகொள் ..!
எனக்குப் பின்னால் ஒரு நல்ல எழுச்சிமிக்க இளைய சமூகம் வரும். அவர்கள் ஒரு நாள் என் எலும்புகளைத் தோண்டி எடுத்தேனும் நன்றிசொல்வார்கள். இன்று நான் பேசிவிட்டுச் செல்வதெல்லாம் கனிகள் அல்ல, விதைகள். நடுவதை நட்டுவைத்துவிட்டுப் போகிறேன். என்றாவது ஒரு நாள் இந்தச் சமூகம் எழுச்சியுறும். அந்த நாள்தான் வரலாறு என்னை விடுதலை செய்யும்."
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.