
பார்ப்பனர் அல்லாதார் எழுச்சி
பார்ப்பனீயத்திற்கு பலியாகாதே! மதத்திலே அவன் தரகு வேண்டாம்! கல்வியில் அவன் போதனை வேண்டாம்! சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே! அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே! விழி! எழு! நட! உன் நாட்டை உனதாக்கு!
சர். பிட்டி. தியாகராயர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.