Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஒரு சூத்திரனின் கதை

Original price Rs. 0
Original price Rs. 340.00 - Original price Rs. 340.00
Original price
Current price Rs. 340.00
Rs. 340.00 - Rs. 340.00
Current price Rs. 340.00

“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” - புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சட்டநாதன், கல்வியைப் பெறுவதிலும் தகுந்த வேலையை அடைவதிலும் நடத்திய போராட்டமே இந்த நூல். முழுமையடையாத இந்தச் சுயசரிதையை சட்டநாதன் விவரித்துச் செல்லும்போது, எந்தவொரு வறிய, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த குழந்தையின் போராட்டமாகவும் புத்தகம் விரிகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் சிவில் சர்வீஸ் உயரதிகாரியாக இருந்த ஏ.என். சட்டநாதன், தமிழ் நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராகவும் விளங்கினார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஏ.என்.சட்டநாதன்
மொழிபெயர்ப்பாளர் கே.முரளிதரன், ஆ.திருநீலகண்டன்
பக்கங்கள் 272
பதிப்பு ஐந்தாம் பதிப்பு - நவம்பர் 2010
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

ஞானசூரியன்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போத சித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் 'ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மன...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

மாமனிதர் அண்ணா

பூம்புகார் பதிப்பகம்
In stock

ஒரு படைவீரன் தன் தலைவனின் ஆற்றலைப் போற்றிப் புகழ்வதைப் போல, ஒரு மெய்யியல் அறிஞன் தன் ஆசானின் கோட்பாடுகளைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கு எடுத்துக் கூறு...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

அண்ணாவின் தன் வரலாறு

பாரதி பதிப்பகம்
In stock

அண்ணாவின் தன் வரலாறு - Anna Parimalam பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி தமிழகத்திலே பல அறிஞர்கள், பல ஆராய்ச்சி மாணவர்கள், வெவ்வேரு தலைப்புகளிலே கணக்கி...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

தமிழ்ப் புத்தகாலயம்
In stock

ஏறக்குறையப் பத்து ஆண்டுகளுக்குமுன் “காலந் தோறும் பெண்” என்ற தலைப்பில் சில கட்டுரைகளை எதினேன். அதுவே நூலாக வெளியிடப்பட்டதும் வாசகர்களிடையேயும் ஆய்வா...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பேரறிஞர் அண்ணா ஆட்சியில் அமர்ந்த கதை

குமரன் பதிப்பகம்
In stock

காஞ்சியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தன் கண்ணிய அரசியல் வாழ்க்கையால் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தவர் அண்ணாதுரை.கொந்தளிப்பான பல அரசி...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00