Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஒரு புரட்சியாளனின் பயணங்கள்

Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00

ஒரு புரட்சியாளனின் பயணங்கள் - செளகத் உஸ்மானி

 

இந்தியாவின் பொதுவுடைமை இயக்கத்தை முளையிலேயே கிள்ள வெள்ளை ஏகாதிபத்தியம் புனைந்த பெஷவர் சதி வழக்கிலிருந்து மயிரிழையில் தப்பியவர் . பின்னர் வந்த மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு இரண்டிலுமே தண்டிக்கப்பட்டு 16 ஆண்டுகான சிறைத் தண்டனை பெற்றவர். இறுதிவரை புரட்சிக் காராய் வாழ்ந்து ஒருவரின் உள்ளம் கவரும் அனுபவப் பதிவுகள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.