
ஒரு மார்க்சியப் பார்வை
எந்தப் பிரச்சினையையும் எதிரில் இருப்பவர் பிரமிக்கும்படியாக சுவாரஸ்யம் பொங்கப் பேசி. குழந்தைக்குப் பால் புகட்டுவது போல. அதன் கையைப்பற்றி அழைத்துச் செல்வதுபோல, லயித்துப் போகும்படிச் செய்யும் அசாதாரணத் திறமை இரா.ஜவஹருக்கு உண்டு. அவரது எழுத்திலும் இது பிரதிபலிக்கிறது. 'ஒரு மார்க்சியப் பார்வை என்ற இந்தப் புத்தகம் இன்னொரு ஒளிவிளக்கு!"
-சின்னக்குத்தூசி
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.