
ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 7)
"தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் "ஒன்றே சொல்! நன்றே சொல்" என்ற நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை.
அவர் நம்மை அழைத்து "ஒன்றே சொல்! நன்றே சொல்!" எனச் சொல்வது ஒரு சொல் அல்ல! அது ஒரு வைரக் கல்! ஆம். பட்டை தீட்டப்பட்ட வைரக் கல்!"
கலைஞர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.