
நாங்கள் திராவிடக் கூட்டம்|பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திராவிடம் என்பது வெறுமனே ஒரு சொல் அன்று. ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் தன்னுள் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கும் பேரகராதி. எல்லாச் சொற்களுக்கும் அகராதியில் பொருள் தேட முடியாது. வரலாற்றில், நடைமுறையில் அவற்றுக்கான பொருளைத் தேடுவோரே உண்மை அறிஞர்கள்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.