
நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல (ஒரு சுருக்கமான வரலாறு)
நக்சல் அமைப்பு எப்படி தோன்றியது, அதன் நோக்கம் என்ன, அமைப்பு வடிவம் என்ன? இன்றைய பரிணாம வளர்ச்சி என்ன? ஆகியவற்றை விவரிக்கிறது இந்நூல். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் பற்றியே நூல் பேசுகிறது
கனவு காணவும், பிறரை காணத்தூண்டவும் இயலாதவன், உண்மையான புரட்சிக்காரனாக முடியாது"
- சாரு மஜும்தார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.