முழு விடுதலைக்கான வழி
by தலித் முரசு
Save 10%
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Current price
Rs. 90.00
Rs. 90.00
-
Rs. 90.00
Current price
Rs. 90.00
படிப்பறிவில்லாத மக்களை படிப்பறிவற்றவர்களாகவே இருக்க கட்டாயப்படுத்தியும், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க கட்டாயப்படுத்தியும் வைக்கும் ஒரு மதம் மதமே அல்ல: அது ஒரு தண்டனை
ஒரு வகுப்பினரை கன்வி கற்பதிலிருந்து விலக்கி வைத்து, அவ்வகுப்பு சொத்து சேர்ப்பதைத் தடை செய்து, அவ்வகுப்பு ஆயுதம் ஏந்துவதையும் தடை செய்வது மதமே அல்ல; அது மனித வாழ்வையே கேலிக்குள்ளாக்குவது
மதத்திற்காக மனிதன் அல்ல; மனிதனுக்காகவே மதம்