
முப்பெரும் சட்டங்கள் ஒரு பார்வை
கருப்புச் சட்டங்களை இயற்றுபவர்கள் அந்நிய ஆட்சியாளர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று எந்த விதியும் இல்லை. பாசிஸ்டுகள் நாட்டை ஆள்கின்ற போது அவசரநிலை கூட அவசியமில்லை.
அடக்குமுறைகளையே இனி வரும் காலத்தின் அன்றாட நடைமுறைகளாக்கும் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களின் தோற்றப் பின்னணியையும், அவற்றின் மக்கள் விரோதத் தன்மைகளையும், கார்ப்பரேட் சார்புகளையும் விவரிக்கிறது இச்சிறு நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.