மூடநம்பிக்கையிலி்ருந்து விடுதலை
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
ஜோதிடம், கிரகநிலை, சாதி, மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். கூர்மையான வாதங்களின் முன் நவீனப்புரட்டுகள் சிதைவுறுகின்றன.
மூடநம்பிக்கைகள் மனித சமூதாயத்திற்குள் காலகாலமாக புரையோடிப் போயிருக்கின்றன.அறிவியல் வளர்ச்சியை நுகர்ந்தபோதும் மூடநம்பிக்கைகளைத் துறக்கும் மனநிலைக்கு மனிதர்கள் வரவில்லை.இந்த மூடநம்பிக்கைகளைப் பற்றி விரிவாக விளக்கமாகக் கூறும் நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.