Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மீ டூ

Original price Rs. 0
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Current price Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
மீ டூ இயக்கம் பிறந்த பிறகுதான் பொதுவெளிகளில்
பாலின சீண்டல்கள் குறித்த புகார்கள் பெருமளவில்
விவாதிக்கப்படுகின்றன. மீ டூ இயக்கத்தைப் பற்றி பல நல்ல தரவுகளைத் திரட்டி அதைக் கோர்வையாகத் தொகுத்து  ”மீ டூ” என்ற தலைப்பில் வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி இச்சமயத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கது. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை சட்டம் மற்றும் நீதியுலகத்தை சேர்ந்தவர்களும் படித்துத் தெரிந்து
கொள்வது அவசியம். அப்பொழுதுதான் சிறிய அலைகளாக
தோன்றத் துவங்கியுள்ள மீ டூ இயக்கம் சுனாமியாக மாறிவிடாமல்
அவர்கள் பார்த்துக் கொள்ள முடியும்.

- கே.சந்துரு
 மேனாள் நீதிபதி

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் வழக்கறிஞர் கே. சாந்தகுமாரி
பக்கங்கள் 320
பதிப்பு முதற்பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

தலித் பெண்ணின் இடைமறித்தல்கள்

விடியல்
Low stock

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் தலைக்கும் வரி; மார்பிற்கும் வரித் தண்டனை; கடவுள் சிலை அமைந்துள்ள தெருவில் நடக்கவே தடை; ஆனால் பார்ப்பனர்கள் கொலை...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

பெண்ணுக்கு நீதி

அன்பு பதிப்பகம்
In stock

மக்கள்தொகையில் சரிபாதி அங்கம் வகிக்கும் பெண்கள் அனைவருக்கும் முழு விடுதலை கிடைத்துவிடவில்லை. தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போதும், பறிக்கப்படும...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்

Her Stories Publication
In stock

தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் -  சாந்தி சண்முகம் ***** திருமணத்திற்குப் பிறகு துபாய் மண் என்னைத் தத்தெடுத்துக் கொண்டதால். என் தமிழ் ஆர்வத்...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00

மறுவாசிப்பில்:திராவிட இயக்கம்

பாரதி புத்தகாலயம்
In stock

மறுவாசிப்பில்:திராவிட இயக்கம் மூட நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிக்கிற ,ஒற்றை ஆதிக்கத்திற்கு சங் பரிவாரங்களின் அரசியல் தீவிரமாக இயங்கி வரும் காலத்தில்...

View full details
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00

இருசி

கருப்புப் பிரதிகள்
In stock

ஆண்மயமாகிக் கிடக்கும் நமது தமிழிலக்கிய மொழியின் இருப்யை பாலின நீக்கம் செய்ய, சமத்துவப் பண்பாட்டு மொழியாக்க என படைப்பாக்க உள்ளீடுகளில், உளவியல் தன்ம...

View full details
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00