
மார்க்சியத்தின் அடித்தளம்
முதலாளி என்பவன், மூலதனத்தை உடையவன். மூலதன மென்பது பொருள்களின் குவியல், பொருள் என்பது மனித சக்தியின் திரட்சி, ஆகையால் மனிதசக்தியைத் திரட்டியிருப்பதே மூலதனமாக உருவெடுத்துள்ளது. இம்மூலதனத்தைப் பெருக்க வேண்டுமெனில் தொழிலாளிக்குக் கொடுப்பதைக் காட்டிலும் அவனிடமிருந்து பெறுவது அதிகமாக இருந்தால்தான் முடியும்,கொடுக்காமல் கொள்வதையே மிகையாகப் பெற்றிருக்கும் முதலாளி வர்க்கம், இறுதியில் தன்னுடைய குலத்தையே அழித்துக்கொள்ளும் என்பது கண்கண்ட உண்மையாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.