மார்க்சியம் சொல்வது என்ன? - Author: எமிலி பேர்ன்ஸ் Translator: பேரா. வ. பொன்னுராஜ்
Original price
Rs. 90.00
-
Original price
Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00
-
Rs. 90.00
Current price
Rs. 90.00
மார்க்சியம் சொல்வது என்ன? - Author: எமிலி பேர்ன்ஸ்
Translator: பேரா. வ. பொன்னுராஜ்
மார்க்சிய அணுகுமுறை என்பது உண்மையில் இயற்கையின் அனைத்து இயல்புகளுக்கும் பொருந்துகிற அறிவியல் அணுகுமுறையாகும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் உண்டு; என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் வாழ்க்கை நிஜங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவை என்ற அடிப்படையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டவன் என்று நம்புகிறவர்கள் உண்டு. இவர்களால், செயல்பாட்டிற்கான மாரக்சிய அணுகுமுறையை புரிந்துகொள்வது கடினம்.