Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

மாநில சுயாட்சி ஏன்?

Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

மக்கள் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வளமாகவும் வாழ்வதற்கு வழிகாட்டுவது நல்லதோர் ஆட்சி முறை.  ஆட்சி என்பது மக்கள் நலன் கருதி அனைவருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தும் ஒரு பொது அமைப்பு இந்தியாவைப் போன்ற ஈரடுக்கு ஆட்சிமுறை நிலவுகின்ற நாட்டில் சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துவது சிக்கலான முறையாகும்.

மாநில மக்களின் தேவைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டுமெனில் மாநில ஆட்சித் தன்னாட்சியுடையதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பதே மாநில சுயாட்சி ஏன்? என்னும் இந்த நூல். புதிய நிலையில் புரிந்துணர்வோடு வழிகாட்டும் நூல்.

இந்த சிறந்த நூலை தமிழக முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் எஸ் ஜே சாதிக் பாட்ஷா அவர்கள் எழுதியுள்ளார்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் S.J.Sathik Basha
பக்கங்கள் 94
பதிப்பு முதற் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை