
மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்
இது முழு வாழ்க்கை வரலாறல்ல... உயர்த்துவது - தாழ்த்துவது - விமர்சிப்பது - ஒப்பிடுவது இந்நூலின் நோக்கமல்ல.... எனக்கென அரசியல் இல்லை . நல்லவர் குறித்து... நல்லவை குறித்து நாட்டுக்கு சொல்லும் படைப்பாளன் நான்... இது கலைஞர் குறித்த நூல். கலைஞர் வாழ்வில் எம்.ஜி.ஆர்... என்பதும் - இருவருக்குமான நல்ல நட்பின் பெருமையை மட்டும் சொல்வதே இந்நூலின் நோக்கம். தமிழ் அரசியல் வானின் இருநிலவுகள் இவர்கள். 'எனது நாற்பதாண்டு கால இனிய நண்பர்' என்று இன்றும் கலைஞர் நினைவு கூறும் நட்பல்லவா இது? 'என் இதய நேசா' என கண்ணதாசனை அழைப்பவர் அல்லவா கலைஞர்? அந்த நட்பின் இதயத்தை நாட்டுக்கு காட்டிடவே இந்நூல்... ஒருவர் மக்கள் தலைவர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.