
மகளிர் குழுக்களும் மகளிர் திட்டங்களும்: ஓர் அறிமுகக் கையேடு
Original price
Rs. 0
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Current price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
சரியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் தமிழ்நாடு தழுவிய ஒரு வெற்றியாக நம் மகளிர் இயக்கம் வர முடியும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. நாம் அனைவரும் இந்தக் குழுக்களைப் பற்றி அறிந்து கொண்டு நமது பங்களிப்பை வழங்குவதற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டியே இந்தக் கையேடு. குழுக்கள் அமைக்கப்படும் முறைகள், அதன் நோக்கம். குழு கூட்டமைப்பின் கட்டமைப்பு (PLF), கடன் வகைகள், வெற்றிக் கதைகள், வறுமை ஒழிப்புச் சங்கங்களின் பணிகள் (VPRC) போன்றவை பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளது இக்கையேடு,
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.